Friday, June 19, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவார இறுதியில் கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

வார இறுதியில் கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 02, 03, 04 மற்றும் 05 மற்றும் கொழும்பு 07, 08, 09 மற்றும் 10 ஆகிய இடங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles