Friday, June 19, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇவ்வாண்டு சர்வதேச முட்டை தினம் இலங்கையில் கொண்டாடப்பபடுகிறது

இவ்வாண்டு சர்வதேச முட்டை தினம் இலங்கையில் கொண்டாடப்பபடுகிறது

இந்த ஆண்டு சர்வதேச முட்டை தினம் நாளை (14) கொண்டாடப்படுகிறது.

சர்வதேச முட்டை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு சர்வதேச முட்டை தினத்தை கொண்டாடும் வகையில் இலங்கையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி நாளை 500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தலா 500 போசணை பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles