Friday, February 13, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலாஃப்ஸ் எரிவாயு விலை குறைக்கப்பட்டது

லாஃப்ஸ் எரிவாயு விலை குறைக்கப்பட்டது

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் கொள்கலன் ஒன்றின் விலை 500 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அதன் புதிய விலை 5 ஆயிரத்து 300 ஆக அமையும்.

அதேநேரம் 5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 2 ஆயிரத்து 120 ரூபாவாக இருக்கும் என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles