Monday, December 22, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபழைய கோப் அறிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்படும் - ரஞ்சித் பண்டார

பழைய கோப் அறிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்படும் – ரஞ்சித் பண்டார

நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத், கோப் குழுவின் தலைவராக இருந்த காலத்தில் வெளிவந்த ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் விளக்கமளிக்கப்படும் என கோப் குழுவின் புதிய தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

கண்டி – உடுநுவர பிரதேசத்தில் நேற்று (11) இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles