Wednesday, August 6, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபள்ளி மாணவர்களின் போசணைக்காக புதிய நிதி

பள்ளி மாணவர்களின் போசணைக்காக புதிய நிதி

பாடசாலை மாணவர்களின் போசாக்கு திட்டங்களுக்கு ஆதரவைப் பெறுவதற்கு விசேட நிதியொன்றை நிறுவுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள எந்தவொரு நபரும் இந்த நிதிக்காக உதவ முடியும்.

பாடசாலை மாணவர்களின் போசாக்கு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான வேலைத்திட்டங்கள் இந்த நிதியின் ஏற்பாடுகளை கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கான நிதியை ஸ்தாபிப்பதற்கு விரைவில் அமைச்சரவை அனுமதி பெறப்பட உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles