Tuesday, July 15, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநுகர்வோரை ஏமாற்றிய IOCக்கு 2 வருட தடை?

நுகர்வோரை ஏமாற்றிய IOCக்கு 2 வருட தடை?

முறைகேடுகள் காரணமாக முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ள IOC நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையத்திற்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்படலாம் என எரிசக்தி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த எரிபொருள்நிலைய நிர்வாகம் வருத்தம் தெரிவிக்க தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் பல முறைகேடுகள் நடந்ததாக கிடைத்த புகார்களின் அடிப்படையில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் நுகர்வோர் அதிகாரசபை இணைந்து கடந்த 5ஆம் திகதி விசாரணை நடத்தி அதற்கு சீல் வைத்தது.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles