Wednesday, March 4, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்ற டளஸ் தரப்பினர்

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்ற டளஸ் தரப்பினர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உட்பட ஏனைய தேர்தல்களை நடத்துவது தொடர்பான கருத்துக்களை வினவுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தலைமையிலான தரப்பினர் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்றுள்ளனர்.

12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையே தற்சமயம் கலந்துரையாடல் இடம்பெறுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles