Saturday, January 24, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅஹுங்கல்ல பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

அஹுங்கல்ல பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

கொழும்பு – காலி பிரதான வீதியில் அஹுங்கல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இன்று (12) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரில் வந்த கும்பல் ஒன்று சாலையில் நடந்து சென்ற நபர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் பலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles