Thursday, February 12, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரவி கருணாநாயக்கவுக்கு புதிய பதவி

ரவி கருணாநாயக்கவுக்கு புதிய பதவி

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை வகிக்கும் பாலித ரங்கே பண்டாரவிற்கு கட்சியில் மற்றுமொரு பதவி கிடைக்கவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், தலைவர், தேசிய அமைப்பாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு வேறு அதிகாரிகளை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவும், தேசிய அமைப்பாளர் பதவியை சாகல ரத்நாயக்கவும் வகிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles