செய்திகள்உள்நாட்டுசிஐடியை நாடும் தயாசிறி

சிஐடியை நாடும் தயாசிறி

பல்வேறு நபர்களிடமிருந்து கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த வழக்கில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியுமாலி என்ற பெண்ணுடன் தனக்கும் தொடர்பு இருப்பதாக பரவும் வதந்திகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தயாசிறி ஜயசேகர எம்.பி தெரிவித்துள்ளார்.

இன்று (10) காலை இந்த முறைப்பாட்டை சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles