Sunday, May 17, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉரப்பிரச்சினை தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்

உரப்பிரச்சினை தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்

பெரும்போகத்துக்கான யூரியா உரங்களை இறக்குமதி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பான விபரங்கள் இன்று (10) அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளன.

யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக கோரப்பட்ட முதலாவது கேள்விப்பத்திரம் தோல்வியடைந்ததையடுத்து இரண்டாவது டெண்டரில் 3 நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அது இறுதி அனுமதிக்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles