Friday, December 19, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநட்புறவு கொண்ட 10 நாடுகளில் இடம்பிடித்த இலங்கை

நட்புறவு கொண்ட 10 நாடுகளில் இடம்பிடித்த இலங்கை

2022 ஆம் ஆண்டுக்கான ரீடர்ஸ் சொய்ஸ் விருதுகளில், உலகின் பத்து நட்புறவு மிக்க நாடுகளுள் ஒன்றாக இலங்கையும் இடம்பெற்றுள்ளது என Condé Nast Traveler உத்தியோகபூர்வ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

எங்களின் 2022ஆம் ஆண்டுக்கான ரீடர்ஸ் சொய்ஸ் விருதுகளில் நட்புறவுமிக்க நபர்களின் தாயகம் என்று தாங்கள் கருதும் நாடுகளுக்கு வாக்களிக்குமாறு வாசகர்களிடம் கேட்கும் போது நட்புறவுமிக்க பத்து நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

உலகின் சிறந்த நட்பு நாடாக பிரெஞ்சு பொலினேசியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

உலகின் நட்பு நாடுகள்:

  1. பிரெஞ்சு பாலினேசியா
  2. கொலம்பியா
  3. நியூசிலாந்து
  4. தாய்லாந்து
  5. கோஸ்டாரிகா
  6. போட்ஸ்வானா
  7. பெரு
  8. பெலிஸ்
  9. இலங்கை
  10. பிலிப்பைன்ஸ்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles