Tuesday, March 18, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டா - மஹிந்த - பசிலுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி

கோட்டா – மஹிந்த – பசிலுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தொடர இலங்கை உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கோட்டாபயவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த உரிமைக் குழு அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் இருவருக்கு எதிராகவும் வழக்குத் தொடர நீதிமன்றம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#Reuters

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles