Monday, February 23, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர் தர - புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டன

உயர் தர – புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டன

2022 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க. பொ. த உயர்தரப்பரீட்சை இடம்பெறவுள்ள திகதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

அதற்கமைய ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சையை ஜனவரி 23 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles