எதிர்வரும் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ள 07 மில்லியன் பைசர்(Pfizer) தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால், மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில்லை என சுகாதாரப் பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது.