Saturday, January 24, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோதிய மண்ணெண்ணெய் இருப்பு இல்லை

போதிய மண்ணெண்ணெய் இருப்பு இல்லை

கரையோரப் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படும் என கனிய வள விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்குவதற்கு போதிய மண்ணெண்ணெய் இருப்பு இல்லை என அதன் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles