Friday, July 18, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிவசாயிகள் எவரும் நெற் செய்கையில் இருந்து விலகவில்லை

விவசாயிகள் எவரும் நெற் செய்கையில் இருந்து விலகவில்லை

2019 சிறுபோகம் முதல் இந்த வருட சிறுபோகம் வரையான காலப்பகுதியில் எந்தவொரு விவசாயியும் நெற் செய்கையில் இருந்து விலகவில்லை என கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுபோகத்தின் போது, இதுவரை 2022ஆம் ஆண்டிலே பெருமளவான வயல்களில் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles