Tuesday, March 24, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉணவு ஒவ்வாமை: 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமை: 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

புத்தல – பல்வத்த ஆரம்பப் பாடசாலையொன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை பாடசாலையினால் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட பின்னரே குறித்த மாணவர்கள் சுகவீனமுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles