Sunday, January 25, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள் அறிவிப்பு

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள் அறிவிப்பு

இன்று (05) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலையை குறைக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 271 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. அதன் புதிய விலை 4280 ரூபாவாக நிர்ணயிக்கப்படடுள்ளது.

5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 107 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1720 ரூபாவாகும்.

2.3 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 48 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 800 ரூபாவாக நிர்ணயிக்கப்படடுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles