Sunday, April 12, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமக்காச்சோள இறக்குமதிக்கு அனுமதி

மக்காச்சோள இறக்குமதிக்கு அனுமதி

மக்காச்சோள இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்தியாவில் இருந்து 2 இலட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த அனுமதியின் கீழ் இலங்கைக்கு ஒரு இலட்சம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான மக்காச்சோளம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கால்நடை தீவன விலைகள் ஓரளவு குறையும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles