நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (06) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சியின் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.