Saturday, February 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை மாணவர்களுக்கான சீருடை சீனாவிடமிருந்து

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை சீனாவிடமிருந்து

2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான 70% சீருடைகளை வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எஞ்சிய 30மூ உள்நாட்டில் கொள்வனவு செய்யப்படும் என தெரிவித்த அவர், அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் பாடசாலை சீருடைகளை வழங்க முடியும் என்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட சபை உறுப்பினர் மிலான் ஜயதிலக கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles