Thursday, April 9, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிகரெட் - மதுபான விலை அதிகரிப்பு

சிகரெட் – மதுபான விலை அதிகரிப்பு

DCSL ரக மதுபானம் 750 மில்லிலீற்றர் போத்தலின் விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (01) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இவ்வாறு DCSL ரக மதுபானம் 750 மில்லிலீற்றர் போத்தலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2 வகை சிகரெட்டுக்களின் விலையும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles