Friday, April 10, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிவாயு விலை மீண்டும் குறைக்கப்படும்

எரிவாயு விலை மீண்டும் குறைக்கப்படும்

லிட்ரோஎரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விலை குறைப்பு எதிர்வரும் 5 ஆம் திகதி அமுலாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

எரிவாயு விலை சூத்திரத்தின்படி, உலக சந்தையில் எரிவாயு விலை மற்றும் இதர செலவுகளுக்கு ஏற்ப இந்த குறைப்பு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles