Wednesday, January 14, 2026
22.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதம்புத்தேகம வங்கிக் கொள்ளையை தடுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு

தம்புத்தேகம வங்கிக் கொள்ளையை தடுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு

தம்புத்தேகம வங்கிக் கொள்ளை சம்பவத்தை தடுத்த பொலிஸ் சார்ஜன்ட் பி.ஏ. புத்திக குமார, உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதனை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக கொண்டு வந்திருந்த 223 இலட்சம் ரூபா பணத்தை இருவர் கொள்ளையடிக்க முற்பட்ட போது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ​​அதனை தடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles