Friday, February 13, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் விலை குறைப்பு

எரிபொருள் விலை குறைப்பு

எரிபொருள் விலையை குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுல் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 410 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 510 ரூபாவாகும்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles