கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள பெற்றோல் கப்பலுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி அந்த கப்பலில் இருந்து 36,000 மெட்ரிக் டன் பெற்றோல் தரையிறக்கப்படவுள்ளது.
அத்துடன் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வரவுள்ள மசகு எண்ணெய் கப்பலுக்கான முற்கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது