Thursday, February 12, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபட்டப் படிப்பினை மேற்கொள்ள அரசாங்கம் வழங்கும் சந்தர்ப்பம்

பட்டப் படிப்பினை மேற்கொள்ள அரசாங்கம் வழங்கும் சந்தர்ப்பம்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையில் குறைந்த பட்ச பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட தேசிய விளையாட்டு வீரர்களும் பட்டப்படிப்பினை நிறைவு செய்ய முடியும் என விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது.

விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் அமல் எதிரிசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையில் குறைந்த தேர்ச்சி பெறுபேற்றினை கொண்ட தேசிய விளையாட்டு வீரர்கள் தொழிநுட்ப பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles