கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை பிரிவுக்கு தேவையான பல மருந்துகள் இன்மையால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருந்து தட்டுப்பாடு காரணமாக சில மருந்துகளை நோயாளிகள் தனியார் மருந்தகங்களில் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.