Sunday, November 2, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டு22 ஆவது திருத்தம் தொடர்பில் 6 - 7 ஆம் திகதிகளில் விவாதம்

22 ஆவது திருத்தம் தொடர்பில் 6 – 7 ஆம் திகதிகளில் விவாதம்

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தை எதிர்வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சபாநாயகர் தலைமையில் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அலுவல் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 3 முதல் 7 வரை நாடாளுமன்றம் கூடுகிறது.

வாய்மொழி கேள்விகளுக்கு திங்கட்கிழமை (3) ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles