Monday, May 12, 2025
28.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகனங்களின் விலை குறைந்தாலும் பராமரிப்பு கட்டணம் அதிகரிப்பு

வாகனங்களின் விலை குறைந்தாலும் பராமரிப்பு கட்டணம் அதிகரிப்பு

இலங்கைச் சந்தையில் Suzuki Wagon R, Toyota Paso, Toyota Vitz, Axio, Toyota Premio, Toyota Rice, CHR, Vessel Grace உள்ளிட்ட கார்களின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக இலங்கை மோட்டார் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வட்டி வீத அதிகரிப்பு மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளால் சந்தையில் சில வாகனங்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

வாகனங்களின் விலைகள் குறைந்துள்ள போதிலும், உதிரிப் பாகங்கள் மற்றும் வாகன பராமரிப்புக் கட்டணங்கள் அதிகளவில் அதிகரித்துள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles