இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து மீள உள்ளூர் கட்சிகளின் அர்ப்பணிப்பு அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெளியுலக ஆதரவும் முக்கியம் என அவர் தெரிவித்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.