Saturday, April 11, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுவர்களின் வயது அதிகரிக்கப்படுகிறது

சிறுவர்களின் வயது அதிகரிக்கப்படுகிறது

இலங்கையில் சிறுவர்கள் என அழைக்கப்படுபவர்களின் வயதை பதினாறிலிருந்து பதினெட்டாக அதிகரிக்க வேண்டும் என சிறுவர் மற்றும் இளைஞர்கள் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்காக முன்வைக்கப்பட்ட பிரேரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் நாடாளுமன்ற விசேட குழு அதன் தலைவி கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தலைமையில் நாடாளுமன்றத்தில் தனது பரிந்துரைகளை அறிக்கையிடும் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles