Friday, June 19, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇறக்குமதி செய்யப்படும் வெங்காயத்துக்கு விசேட வரி

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்துக்கு விசேட வரி

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு 50 ரூபா விசேட சரக்கு வரியை நிதியமைச்சு விதித்துள்ளது.

இந்த வரி சிறப்பு சரக்கு வரி சட்டத்தின் கீழ் வரும் 23ஆம் திகதி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles