Friday, February 13, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்றைய மின்வெட்டு விபரம்

இன்றைய மின்வெட்டு விபரம்

இன்றைய தினம் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி,A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V மற்றும் W, வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்சாரம் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

M,N,O,X,Y மற்றும் Z ஆகிய வலயங்களின் கீழ் வரும் பகுதிகளில் காலை 5.30 மணி முதல் காலை 8.00 மணி வரை 2½ மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அறிவித்தது.

இதற்கிடையில், கொழும்பு வர்த்தக வலயங்களின் கீழ் (CC) உள்ள பகுதிகளில் இன்று காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரையான பகுதியினுள் 2½ மணிநேரம் மின்தடை ஏற்படும் என்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles