ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போஷாக்கின்மை நிலைமை இல்லை என மாவட்ட செயலாளர் எச். பி. சுமணசேகர கூறினார்.
சூரியவெவ பிரதேசத்தில் போஷாக்குக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.