Monday, July 21, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநுரைச்சோலை மின் நிலையத்தை சீராக்க 3 - 5 நாட்கள் ஆகும் - கஞ்சன...

நுரைச்சோலை மின் நிலையத்தை சீராக்க 3 – 5 நாட்கள் ஆகும் – கஞ்சன விஜேசேகர

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்றாம் அலகு செயலிழந்துள்ளமை குறித்து தமக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதனை திருத்துவதற்கு 3-5 நாட்கள் ஆகும் என அவர் தெரிவித்தார்.

அதுவரையான மின்னுற்பத்தி நடவடிக்கைகளுக்கு எரிபொருள் கொண்டு இயங்கும் மின்னுற்பத்தி நிலையங்கள் பயன்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

மின்வெட்டு நீடிக்கப்படலாம் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தாலும், அது தொடர்பாக அமைச்சர் எதனையும் கூறவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles