Tuesday, July 22, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிலக்கரி இருப்புக்கு முன்பணம் செலுத்தப்பட்டது

நிலக்கரி இருப்புக்கு முன்பணம் செலுத்தப்பட்டது

நுரைச்சோலையின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடந்த வருட நிலக்கரி விலைமனுக்களில் எஞ்சிய இருப்புகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி நேற்று முதலாவது இருப்புக்கான முன்பணம் செலுத்தப்பட்டது.

அவர் இதனை தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles