Sunday, November 2, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதென்னையை நாசம் செய்யும் புதிய உயிரினம்

தென்னையை நாசம் செய்யும் புதிய உயிரினம்

முறையான விளைச்சல் மற்றும் நியாயமான விலை கிடைக்காமையினால் நாட்டின் பல பாகங்களில் விவசாயிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ளனர்.

இந்தநிலையில் நியாயமான விலையில் நெல்லை கொள்வனவு செய்வதாக அரசாங்கம் கூறிய போதும், நெல் விநியோக சபைக்கு உரித்தான பல களஞ்சிய சாலைகள் இன்னமும் மூடப்பட்டுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே நாட்டின் பல பாகங்களில் துரிதமாக பரவிச் செல்லும் வௌ்ளை ஈக்களின் தொற்று காரணமாக தெங்கு விளைநிலங்கள் பல பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles