Saturday, February 14, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனியார் துறையிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானம்

தனியார் துறையிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானம்

நுரைச்சோலை அனல்மின் நிலையம் சீராக்கப்படும் வரை தனியார் துறையிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

நாளை முதல் மின்வெட்டு நீடிக்கப்படாது என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலாக மின் உற்பத்தியை பராமரிக்க தேவையான டீசல், நாப்தா மற்றும் உலை எண்ணெய் தேவைகளை மின்சார சபைக்கு, பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழங்கும் என்றும் அமைச்சர் டுவீட்டரில் அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles