ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் அதிகரித்துள்ளது.
அதற்கமைய, ஏற்றுமதி வருவாய் 10.24% ஆல் அதிகரித்து, 1213.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
ஏற்றுமதி அபிவிருத்திச் சபை இதனை தெரிவித்துள்ளது.