Sunday, July 20, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரத்து செய்யப்பட்ட ஜப்பானிய திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்கும் ஜனாதிபதி

இரத்து செய்யப்பட்ட ஜப்பானிய திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்கும் ஜனாதிபதி

முன்னாள் அரசாங்கத்தினால் இரத்துச் செய்யப்பட்ட ஜப்பானிய அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அரசாங்கம் பல முதலீட்டுத் திட்டங்களை இரத்துச் செய்ததைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் முறிந்தமை தொடர்பில் ஜனாதிபதி விக்ரமசிங்க வருத்தம் தெரிவித்தார்.

இரத்து செய்யப்பட்ட அந்த அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிக்க ஆர்வமாக உள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles