Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீன் விலை குறைந்தது

மீன் விலை குறைந்தது

சந்தையில் மீன்களின் விலை குறைவடைந்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, பேலியகொடை மீன் சந்தையில் தலபத் ஒரு கிலோ 2000 ரூபாவுக்கும், பலயா 600 ரூபாவுக்கும், கெலவல்லா 1000 ரூபாவுக்கும், சாலயா 350 ரூபாவுக்கும், ஹுருல்லா 750 ரூபாவுக்கும், லின்னா 600 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை அதிகரித்து காணப்படுவதாகவும், 1450 முதல் 1600 ரூபா வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles