Thursday, April 9, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயுனெஸ்கோ தலைவரை சந்தித்து உதவி கேட்டார் சுசில்

யுனெஸ்கோ தலைவரை சந்தித்து உதவி கேட்டார் சுசில்

கல்வி மாற்றத்திற்கான மாநாட்டிற்காக நியூயோர்க் சென்றுள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அங்கு யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலேவை சந்தித்தார்.

இதன்போது இலங்கையின் கல்விக்காக யுனெஸ்கோ வழங்கிய ஆதரவுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

மேலும் இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பான நிலைமைகளை விளக்கிய அமைச்சர் யுனெஸ்கோ ஊடாக இலங்கைக்கு உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles