Saturday, May 10, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெரிய வெங்காய அறுவடையில் வீழ்ச்சி

பெரிய வெங்காய அறுவடையில் வீழ்ச்சி

நாளாந்தம் சுமார் 2 இலட்சம் கிலோ கிராம் பெரிய வெங்காயம் மாத்திரமே தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைப்பதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கடந்த வருடத்தின் இந்த காலப்பகுதியில் சிறு போகத்தில் 10 தொடக்கம் 15 இலட்சம் கிலோ கிராம் பெரிய வெங்காயம் நாளாந்தம் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் உற்பத்திச் செலவு 250 ரூபாவாக காணப்படுகின்ற நிலையில், விவசாயிகளுக்கு ஒரு கிலோ கிராமிற்கு 80 தொடக்கம் 120 ரூபா வரையே கிடைப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles