Saturday, April 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலையில் மயங்கி விழும் மாணவர்கள்

பாடசாலையில் மயங்கி விழும் மாணவர்கள்

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் திருப்தியடையவில்லை என ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ கூறியுள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் பாடசாலைகளில் தினமும் அரைமணிநேரம் காலைக்கூட்டம் நடத்தப்படுவதால் சுமார் 50 மாணவர்கள் மயங்கி விழுகின்றதாக அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles