இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக இங்கிலாந்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று 8.23 மணி அளவில் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.
ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் டுபாயிலிருந்து ஈ கே 650 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் நாடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.