பிரபல ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம இன்று (21) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளார்.
ருவன்வெளி மகா விகாரையின் சுடா மாணிக்கம் குறித்து பரப்பப்பட்ட வீடியோ காட்சி தொடர்பாக விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.