தின்பண்டங்களின் விலைகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் 10-13 வீதத்தால் குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் (LCMA) தெரிவித்துள்ளது.
அனைத்து தயாரிப்பு வகைகளிலும் தின்பண்டப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.டி. சூரியகுமார தெரிவித்துள்ளார்.
இரண்டு முக்கிய மூலப்பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதால், சந்தையில் தின்பண்டங்களின் விலைகளை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.