Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் இறக்குமதி தொடர்பில் ரஷ்யாவுடன் முக்கிய கலந்துரையாடல்

எரிபொருள் இறக்குமதி தொடர்பில் ரஷ்யாவுடன் முக்கிய கலந்துரையாடல்

எரிபொருளை இறக்குமதி செய்வது தொடர்பில் ரஷ்யாவுடன் இன்று(20) இலங்கை முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் ரஷ்ய எரிசக்தி அமைச்சருக்கு இடையில் இன்று சூம் ஊடாக இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவும் இந்த சந்திப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles